Services
WHAT WE DO OFFER
இயக்கத்தில் இணையும் நமக்கு நாம் செலுத்திக் கொள்ளும் வளர்ச்சி பங்களிப்பு நிதி, மாத சந்தா, நன்கொடைகள் மூலம் நமக்காக நாமே வழங்கி கொள்ளும் நமது வாழ்வாதார உதவிகள் :-
▷ கல்வி உதவிகள்.
▷ திருமண உதவிகள்.
▷ மகப்பேறு உதவிகள்.
▷ மருத்துவ உதவிகள்.
▷ சிறு தொழில் உதவிகள்.
▷ உறுப்பினரின் பிள்ளைகள் எவ்வித புதிய கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு நிதி உதவிகள்.
▷ இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பு நிதியுதவிகள்.
▷ இயற்கை / விபத்து மரண உதவிகள்.
▷ விபத்து ஊனம் உதவிகள்.
▷ இறுதி சடங்கு உதவி (உடனடியாக).
▷ இயக்கத்தின் மிக முக்கிய உதவியான இறந்த உறுப்பினர் குடும்பத்திற்கு உதவும் வகையில் ( இறப்பு இறுதி வாழ்வாதார நிதி இயக்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வழங்கி கொள்ளுதல்).